Monday, June 15, 2020

மாற்று மதத்தவர்களோடு நெகிழ்ச்சியான உரையாடல்கள்....

மாற்று மதத்தவர்களோடு நெகிழ்ச்சியான உரையாடல்கள்....
'எத்தனையோ முஸ்லிம் நண்பர்கள் எனக்கு உள்ளார்கள்... ஒருவர் கூட எனக்கு குர்ஆனை படிக்கக் கொடுத்ததில்லை. நீங்கள் கொடுத்துள்ளீர்கள்... இதனை படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்... நன்றி!'
புதிய முஸ்லிம் தன் பெற்றோரையும் சத்தியத்தை ஏற்க வைக்க என்ன செய்யலாம் என நினைத்து படும் கவலையைப் பாருங்கள்!
முஸ்லிம்களாகிய நாம் சத்தியத்தை சொல்ல, சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இனியும் தவறாமல் சிந்திப்போம்:

மொழி பெயர்ப்போம்,:

அல்குர்ஆனைப் படிப்போம்: கொடுப்போம்.


1 comment:

  1. 33:1 يٰۤـاَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا

    33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக!
    காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர்.

    நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.
    ---------------------------------------------------------------------
    காபீர்கள் என்றால் பிற மதத்தவா்கள்.பிறமததி்தவர்களுக்கு கீழ்படியாதிரு்கள் என்றால் - இந்துக்களின் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்ய வேண்டும். இந்தியாவை காபீரான திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆளுகின்றார்கள். குரான் முஸ்ீம்களை அரசுக்கு விரோதமாகச் செயல்பட தூண்டுகிறது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)