'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, July 23, 2020
அருமையாக எடிட் செய்துள்ளனர். ரசித்தேன்....
அருமையாக எடிட் செய்துள்ளனர். ரசித்தேன்....
ரஜினியின் கோமாளித்தனமான உளரல்களுக்கு வனிதாவின் பதில் சரியாகவே பொருந்திப் போகிறது.
குப்பை தொட்டியில்போட வேண்டியதை மடியில் போடுவது பைத்தயக்காரத்தனம்.
ReplyDeleteபாரதியஜனதாவை திட்டி திட்டி தங்களுக்கு மரை கழன்று விட்டது போலும்.