Wednesday, July 22, 2020

பெண்ணாகரத்தை சார்ந்த தம்பி அரிகரன் இந்து.

பெண்ணாகரத்தை சார்ந்த தம்பி அரிகரன் இந்து.
இன்னொரு சாதி இந்து தோட்டம் ஓரமாக மலம் கழித்ததாக குற்றம் சுமத்தி மலத்தை தின்னச் சொல்லியும் அள்ளச் சொல்லியும் சித்ரவதை செய்துள்ளனர்.
இந்து தெய்வத்தை அவதூறு பரப்பியதற்கு கொதித்த
ஏன் இந்துவை அசிங்கப்படுத்தும் போது கொதிக்க மறுக்கிறார்?
இப்படி எல்லாம் சிந்தித்தீர்கள் என்றால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும் 🙂


1 comment:

  1. முழு விபரங்களை பதிவு செய்தால் ஆவன செய்கிறேன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)