Sunday, July 19, 2020

இந்தியாவில் இஸ்லாம் இன்னும் வேகமாக வளரும்.

மேற்கு வங்கத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனை 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று அடித்து கட்டாயப்படுத்தியுள்ளது இந்துத்வா வானரக் கும்பல்.
இந்துத்வாக்களுக்கு பைத்தியம் முற்றி விட்டதாகவே நினைக்கிறேன். இவ்வாறு கட்டாயப் படுத்தி சொல்லச் சொல்வதால் இந்து மதம் வளர்ந்து விடுமா? தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசோ வேடிக்கை பார்க்கிறது.
இது போன்ற வன்முறைகள் மூலம் இந்தியாவில் இஸ்லாம் இன்னும் வேகமாக வளரும். அதனை இந்த பைத்தியக்காரர்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)