Saturday, July 18, 2020

மோடி கொண்டு வரப் போகும் சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று!


3 comments:

  1. அண்மை காலங்களில் கிறிஸ்தவ அரேபிய மத வெறியர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுத்ம் பார்ப்பன கிண்டல் ஆகும்.
    தங்கள் பதிவிட்டுள்ள கேலிச்சித்திரம் கொடூமையானது.அநீதியானது.கொலை செய்த பாவம் உம்மைச் சேரும். உண்மையை காட்டவில்லை.
    காஷ்மீரஒரு முஸ்லீம் மாணவி உயா் மதிப்பெண் பெற்ற செய்தியை மிக்க மகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கும் சு..ன் பிறாமணர்களை தூசிப்பது ஏன் ? தமிழ்நாட்டை புறக்கணிப்பது ஏன் ?

    தமிழ்நாட்டில் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஹரிணி பார்ப்பன வகுப்பை சோ்ந்தவா். வறுமையில் வாடும் குடும்பம். அரசின் எந்த உதவியும் பெற்றதில்லை. பாவம் பரிதாபம்.

    தமிழ்-99 ஆங்கிலம் -98 பொருளாதாரம் -100 கணக்கியல்-100 வணியவியல்-100 - வணிக கணிதம் -100. மொத்தம் 597/600.

    இந்த மாணவியை கருவறுக்க நினைப்பது ஏன் ? இவளது சேவையை தகுதியை கொச்சைப்படுத்துவது ஏன் ? ,இந்த மாணவியை புறக்கணிப்பது ஏன் ?

    பிற்பட்ட அட்டவணை இன மாணவர்களை அதிக மதிப்பெண் பெறும் வழிகளில் நடத்துவது நாட்டிற்கும் நமக்கும் நன்மையாகும்.உயா் தகுதி பெற்றவர்கள் நாட்டின் தலைமை பொறுப்பான பதவிகளுக்கு தேவை.

    ReplyDelete
  2. //அநீதியானது.கொலை செய்த பாவம் உம்மைச் சேரும். //

    மொத்த இந்தியாவிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், கவர்னர்கள், வெளி நாட்டில் பணிபுரியும் இந்திய தூதர்கள், அரசு உயர் அதிகாரிகள் எத்தனை பேர் என்ற கணக்கு உள்ளது அதனை பார். அப்போதாவது உனது மர மண்டையில் உண்மை நிலவரம் ஏறுகிறதா என்று பார்போம்.

    மொத்த பார்பனர் எண்ணிக்கை 3 சதவீதம்தான். ஆனால் என்பது சதவீதம் அரசு பணிகளில் பார்பனர்கள். இது தான் சமூக நீதியா?

    ReplyDelete
  3. இதற்கு காரணம்
    அல்லாதான்.ஏக இறைவன்தான்.

    பிறாமணன் தலையில், படிக்கும் 100 சதமூம் ஏறுகின்ன மூளையைக் கொடுத்தது
    அல்லாதானே!அருளாளனும் அன்புடையவனுமானவன்தானே!

    பாா்பனனும் அல்லா வின் படைப்புதானே. இறைவனின் படைப்பை ஏன் நீ அழிக்க நினைக்கின்றாய்.

    பின் ஏன் அல்லாவை திட்டாமல்- படைத்தவனை திட்டாமல் -படைப்பை திட்டுகிறாய்.
    உன்னை யாா் படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

    அவனவன் செய்த புண்ணியம் அவனைக் காக்கின்றது. பார்ப்பனன் செய்த புண்ணியம் அவனைக் காக்கின்றது.
    -------------------------------------------------------------------------------------
    நானும் எத்தனையோ அரசு அலுவலகங்களுக்குச் சென்றிருக்கின்றேன். பார்ப்பனர்கள் யாரையும் காணவில்லை.குறிப்பாக தம்ழ்நாட்டில்.

    பாா்ப்பன எதிாப்பு பிரச்சாரம் செய்து தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியிருந்தாா்
    திரு.அண்ணாத்துரை அவர்கள். தலைமைச் செயலாளராக திரு.இராமகிருஷ்ணன் ஐஎஎ்ஸ என்ற பிறாமணனா் வர வேண்டும். பிறாமணா்களை தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டாம் என்று பெரும் வேண்டுகோள் நாலாபுறம் இருந்தும் அண்ணாவுக்கு வந்தது. தகுதியான நபா் உதவியின்றி நான் எப்படி ஆட்சியை நடத்துவேன் என்று பிறாமணனரை த.செ ஆக நியமனம் செய்தாா்.

    சுவாமி விவேகானந்தா்
    இந்து மதத்தின் நோக்கம் அனைவரையும் பிறாமணன் ஆக்குவதுதான். ஆகவே பிறாமணா்களை மாடலாக் கொண்டு பிற சாதி மக்கள் தங்களின் கலாச்சார பண்பாட்டு மூலங்களை நவீனப்படுத்திக்கொள்ள வேண்டும்.மாற்றிக்கொள்ள வேண்டும்.

    நாடாா்கள் தேவர்கள் அரிசனங்களாக இன்று வாழும் மக்களின் 8-10 தலைமுறையினருக்கு முந்திய மக்கள் ஸ்ரீகண்ணனின் ஸ்ரீராமானுஜரின் ஆழ்வார்களின் வழியில் நடந்து,கலந்து புதிய சாதியாக பரிணாமம் பெற்றார்கள். அவர்கள்தான் அய்யங்காா்.சமூக மாற்றங்களுக்கு எற்ப புதிய மனித குழுக்கள் உருவாகி வாழ்வது உலகில் இயற்கை”.

    பாா்பனா்களை அழிக்க நினைக்கும் ஒவவொரு நாசமாக போகிறவனும் நடாாரை யாதவர்களை தேவா் அரிசன சாதி மக்களை-கலாச்சார பரிணாமம் பெற்ற காரணத்திற்காக --
    அழிக்க நினைக்கின்றான்.

    பாா்பன ஒழிப்பு மனிதகுல ஒழிப்பு.

    அதனை ஊக்குவிப்பவர்கள் பயங்கரவாதிகள்.காடையா்கள்.சண்டாளா்கள்.மனித உருவில் வாழும் பேய்கள். அரக்கர்கள்.நீசர்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)