துபாயில் வீசிய காற்றில் டெலிவரி செய்யும் நபருடைய இருசக்கர வாகனம் விழுந்து தடுமாறிய போது,அந்த வழியாக சாலையில் சென்ற துபாய் குடிமகன் தன் வாகனத்தை கொண்டு அவரை பாதுகாத்த காட்சி..
வெளி நாட்டுக்காரன் நமக்கென்ன என்று செல்லாமல் உயிர் காத்த அந்த துபாய்வாசி மனிதாபிமானி!
மாட்டுப் பெயரைச் சொல்லி நம் நாட்டில் மனித உயிரை எடுப்பவர்களையும் தினமும் பார்த்து வருகிறோம்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)