'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, July 23, 2020
ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசுவோர் அவசியம் கேட்கவும்!
காலையில் சாப்பிட்டது டிபன்.மாலையில் மலமாகக்கழிகின்றது.அதை கழிந்த உடனே மறந்து விடுவோம்.உணவின் பரிணாமம் அது. சமூகபரிணாமம் ஏற்பட்டு விட்டது.ஏன் மலத்தை நினைத்துக்கொணடிருக்கின்றாய்.மனிதன் அம்மணமாகத்தான் படைக்கப்பட்டான்.ஆதாம் ஏவாள் அல்லா என்ன செய்தான்.ஏன் அம்மணமாகப்படைத்தான். ஒரே நாளில் உடை உடுக்கும்பழக்கம் எற்பட்டதா? அதுவும் இல்லை. இந்த கேள்வியை ஏன் விவாதிக்க மறுக்கின்றாய்.
காலையில் சாப்பிட்டது டிபன்.மாலையில் மலமாகக்கழிகின்றது.அதை கழிந்த உடனே மறந்து விடுவோம்.உணவின் பரிணாமம் அது. சமூகபரிணாமம் ஏற்பட்டு விட்டது.ஏன் மலத்தை நினைத்துக்கொணடிருக்கின்றாய்.மனிதன் அம்மணமாகத்தான் படைக்கப்பட்டான்.ஆதாம் ஏவாள் அல்லா என்ன செய்தான்.ஏன் அம்மணமாகப்படைத்தான்.
ReplyDeleteஒரே நாளில் உடை உடுக்கும்பழக்கம் எற்பட்டதா? அதுவும் இல்லை.
இந்த கேள்வியை ஏன் விவாதிக்க மறுக்கின்றாய்.