Saturday, August 08, 2020

சங்கிகளின் கவனத்திற்கு....

 

4 comments:

  1. பேசுவது ஒரு அருமையான கலை.

    தவளை தன் வாயால் கெடும் என்பார்கள்.
    பல்லக்கு ஏறுவதும் நாக்காலே. பல்உடை படுவதும் நாக்காலே!

    எதை எப்படி பேச வேண்டும் என்பது தெரியாமல் ஏதேதோ பேசினால் கண்டனம் வரத்தான் செய்யும். தஞ்சையில் 1000 ஆண்டுகால் பாரம்பரியமிக்க இந்திய கோவில் உள்ளது. பிறப்பில் முஸ்லீமமாக உள்ள ஜோதிகா விற்கு கோவிலின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள மாட்டாா். அது முஸ்லீமாக இன்றும் வாழ்வதால் அது காபீர்களின் சாத்தான்களின் கட்டடம் அவ்வளவே. ஆகவே அரசு மருத்துவமனையில் வசதிகள் போதாது என்றால் அது குறித்த கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். அல்லது தஞ்சையிலேயே ரூ.25 லட்சத்தை அறிவித்திருக்க வேண்டும். பணம் கொடுக்க இவ்வளவு காலதாமதம் ஏன் ? வரவு செலவு கணக்கு பார்த்து ஏற்கனவே கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து .... பின் சாத்தியம் என்று முடிவான பின்தான் அளிப்பது குறித்து அறிவிக்க முடியும்.
    இந்த நிதானம் முதலில் இல்லை.பணக்காரி என்ற கர்வம் ஆணவம் அகந்தை மமதை வாய் கொழுப்பு ...........இப்படிப்பட்ட அனைத்து பண்பாடுகளும் மனதில் கொளுந்து விட்டு எரிந்ததால் வந்த வினை.

    கோவிலையும் அரசு மருத்துவமனையையும் ஒப்பிட்டு விமா்சனம் செய்யத் தேவையில்லை.

    சங்கிகள் எழுப்பிய கண்டனம் நன்கு உரைத்திருக்கின்றது.
    வாழ்க சங்கிகள்.

    ReplyDelete
  2. அன்புராஜ் தாங்கள் சங்கிகளை புகழ்வதின் மூலமே தங்கள் மூளை வளர்ச்சி புரிகிறது . மடையன்தான் சங்கிகளிடம் விவாதம் செய்வான்

    ReplyDelete
  3. அன்புராஜ் தாங்கள் சங்கிகளை புகழ்வதின் மூலமே தங்கள் மூளை வளர்ச்சி புரிகிறது . மடையன்தான் சங்கிகளிடம் விவாதம் செய்வான்

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே. தாங்கள் சொல்ல வந்தது என்ன ? பதிவிட்டது என்ன ? தங்களின் கருத்து விளங்கவில்லை.

    அன்புராஜ் தாங்கள் சங்கிகளை புகழ்வதின் மூலமே தங்கள் மூளை வளர்ச்சி புரிகிறது .

    மடையன்தான் சங்கிகளிடம் விவாதம் செய்வான்.

    நான் ஒரு சங்கிதான். என்னிடம் விவாதம் செய்யும் சு...ன் ஒரு மடையன் என்கின்றீரா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)