Sunday, August 23, 2020

ஹிந்து சகோதரிகளை இந்து முறைப்படி திருமணம் முடித்து கொடுத்துள்ளார்.

 மகாராஷ்டிராவில் இஸ்லாமியர் தான் வளர்த்த இரண்டு ஹிந்து சகோதரிகளை இந்து முறைப்படி திருமணம் முடித்து கொடுத்துள்ளார்.

இந்து முஸ்லிம்களை பிரிக்க ஒரு புறம் மோடியும் அமித்ஷாவும் காய்களை வஞ்சகமாக நகர்த்தி வருகின்றனர். மறுபுறம் மனித நேயத்தை போற்றும் பல நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் உள்ளது.

தனது வளர்ப்பு தந்தையை பிரிய மனமில்லாமல் கதறி அழும் அந்த இள மங்கைகளை பாருங்கள். மனித நேயம் என்ன என்பது விளங்கும்.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து அதனுள் இருந்த சிசுவையும் எடுத்து தீயில் இட்ட மோடி பக்தர்களுக்கு இந்த மனித நேயம் விளங்க வாய்ப்பில்லை.




2 comments:

  1. It is culture of india. He is not like you suvanappiriyan, he is an Indian. Certainly he is not an AMERICAN JEWISH WAHABI SLAVE like zakir naik, pj , Taliban, ISIS , suvanapriyan and many more.

    ReplyDelete
  2. சரியாகத்தான் சொன்னீர்கள் விஐய்.படத்தில் காணும் படங்களுக்கும் சுவனப்பிரியன் அளித்திருக்கும் தகவல்கள் பொய்யாக் கூட இருக்கலாம்.

    காபீர் என்றும் இந்துக்களை இழிவு படுத்தாக முஸ்லீம்கள் இந்துக்களோடு இணக்கமாகத்தான் வாழ்ந்து வருகின்றாா்கள்.

    இதுபோல் முஸ்லீம்களுக்கு உதவிகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனா் இந்துக்கள்.

    சதா மனவியாதிக்காரன் போல் சுவனப்பிரியன் பாரதிய ஜனதா கட்சிக்காரனை தாக்கி வருவதுதான் வேடிக்கை.
    13000 யெஸ்டி இன பெண்களை வேசிகளாக்கிய இசுலாமிய தேசப் படையை குறித்து ஒரு பதிவையாவது செய்துள்ளாரா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)