Tuesday, August 25, 2020

எத்தனை லட்சம் லிட்டர் பால் வீணாகிறது?

 எத்தனை லட்சம் லிட்டர் பால் வீணாகிறது?

மத சடங்கு என்பதற்காக ஒரு குடம் பாலை சிலைகளின் மேல் ஊற்றி விட்டு மீதமாகும் பாலை வீடின்றி தவிக்கும் தெருவோர ஏழை இந்துக்களுக்கு தரக் கூடாதா? அவ்வாறு தந்தால் இறைவன் கோபிக்க மாட்டாரே....

முஸ்லிம்கள் இறைவனுக்காக அறுக்கும் ஆடு மாடுகளின் பெரும் பகுதியை ஏழை களுக்கே தரச் சொல்கிறது இஸ்லாம். இதே போல் இந்து மத பண்டிதர்கள் வீணாகும் பாலை ஏழைகளின் வீடுகளை சென்றடையச் செய்வார்களாக!





1 comment:

  1. சில சடங்குள் ஆா்வக் கோளாளினால் ......இப்படி நடந்து வருகின்றது.

    ஏழைகளுக்கு அதிக அளவில் உதவிகளை செய்து வருவது இந்து கோவில்களே! மசுதிகள் இந்துகளுக்கு பயனற்றவை. ரம்சான் போன்ற விழாக்காலங்களில் இறைச்சி துணி என்றுமுஸ்லீம் ஏழைகளுக்கு முஸ்லீம்பணக்காரா்கள் உதவி வருவது உண்மைதான். ஆனால் இந்து ஆலயங்கள் வருடம் முழுவதும் உதவிகளைச் செய்து வருகின்றது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)