Thursday, August 27, 2020

சுதந்திர தினத்தை கொண்டாடிய இஸ்லாமிய பெண்கள்!

 டெல்லி ஷாஹின் பாக்கில் நமது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடிய இஸ்லாமிய பெண்கள்!

உண்மையான தேசப்பற்று ஒவ்வொரு பெண்மணியின் முகத்திலும் ஒளிர்கிறது...

ஜெய் ஹிந்த்.....




1 comment:

  1. என்றாவது செத்திருந்தால்தான் சுடுகாடு தெரியும் என்பார்கள்.

    தேசம் நாடு கலாச்சாரம் பண்பாடு என்று இந்தியாவோடு எந்த வகையிலும் ஒட்டாமல் ,

    அரேபியாவை நேசித்து அதன் வரலாற்றை படித்து அதன் தலைவா்களை புகழ்ந்து

    .....அதனை பின்பற்றுபவர்களை நேசித்து வாழும் - உடல் இந்தியாவில் உள்ளம் அரேபியாவில் -என்ற போக்கில் வாழ்ந்து வரும் மக்களிடம் திடீரென்று இந்திய விசுவாசம்

    எப்படி முளைக்கும்.

    பாடப்படுவது தேசிய கீதம். அதற்கு எழும்பி நின்று மரியாதையாக எப்படி நிற்க வேண்டும்

    என்பது தெரியாத முட்டாள்கள் கூட்டம் வீடியோவில் உள்ளது.

    தக்கியா முறை என்ன வென்றால்

    முஸ்லீம்கள் படுகொலை செய்தால் கூட அஹிம்சை என்று பதிவிடுவாா் சு...ன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)