Monday, August 31, 2020

சவுதி அரேபியாவில் பேரீச்சை பழ சந்தை...

 

சவுதி அரேபியாவில் பேரீச்சை பழ சந்தை...

 

பாலைவனமெல்லாம் சோலை வனமாகின்றன.... நாமோ ஐந்து வழி சாலை என்று கூறி சோலைவனங்களை எல்லாம் மரங்களை வெட்டி பாலைவனங்களாக மாற்றி வருகிறோம்.




1 comment:

  1. பாலைவனமெல்லாம் சோலை வனமாகின்றன- ஆம் உண்மைதான்.

    ஆயிரக்கணக்கில் பேருந்துகளும் லாரி வேன் ..காா் என்று ஆடம்பரத்தின் உச்சியில் வாழும் அரேபியாவில் எத்தனை கார்கள் உளளன ?

    அவைகள் பயணிக்க எத்தனை அகலமான சாலைகள் உள்ளதா ? 4-6-8-10- வழி சாலையா ? எப்படி இருக்கின்றது . சாலைகளே இல்லாமல் ...வாழ்கின்றார்களா காா் ஓட்டுகின்றார்களா ?

    அரேபியாகாரனிடம் பாலை வனம் உள்ளது.அதை அழித்து சாலைகள் பிரமாண்டமாக அமைத்துள்ளான்.

    நமக்கும் சாலைகள் வேண்டும். அகலமான சகல வசதிகள் கொண்ட சாலைகள் வேண்டும். சோலைகள் அழிக்கப்பட வேண்டும் என்றால் அழிக்கலாம். மீண்டும் உருவாக்க வேண்டும். உருவாக்க பாரதிய ஜனதா அரசு சாலை அமைக்கும் போதே மரங்கள் நடும் திட்டத்தை சோ்த்து வைத்துள்ளது.
    பாரதிய ஜனதா அரசு அறிவுள்ள சமூக பொறுப்பள்ள ஊழல் செய்யாத நோ்மையான அரசு. அது ஒரு போதும்தவறு செய்யாது.

    சு...ன் ஒரு நயவஞ்சகம்.நீசன். பொய்யன். அண்டப்புளுகன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)