Tuesday, August 25, 2020

சங்கிகள் இந்த நாட்டை சுடுகாடாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல.

 கர்நாடகாவில், முஸ்லீம் பெண் போல உடையணிந்து, பிள்ளையார் சிலையை உடைக்க சென்ற காவி கூட்டம்.

கையும் மெய்யுமாக காவல்துறையிடம் பிடிபட்டது.

சங்கிகள் இந்த நாட்டை சுடுகாடாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல.




1 comment:

  1. பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. மீண்டும் மீண்டும் பதிவேற்றுவது ஏன் ? இந்துக்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற எண்ணத்தை பரப்ப வேண்டும் என்பது தங்கள் பேராசை.

    சு...ன் பேச்சை யாராவது நம்புவார்களா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)