Monday, August 10, 2020

கடவுளை வணங்குவதற்கு துப்பாக்கி எதற்கு?

 கடவுளை வணங்குவதற்கு துப்பாக்கி எதற்கு?

துப்பாக்கி சப்தத்தில் தான் இவர்களின் கடவுள் எழும்புவாரா? மோடியின் இந்து மதம் இவர்களை எங்கு கொண்டு விட்டுள்ளது பார்த்தீர்களா? இந்து மதத்தை இவர்கள் அழிக்கிறார்கள்.

இதே ஒரு முஸ்லிம் பள்ளி வாசலில் செய்திருந்தால் இந்நேரம் ஊடகங்கள் எத்தனை கற்பனை கதைகளை எழுதி தள்ளியிருக்கும்?



2 comments:

  1. சங்கு ஊதி சில நிகழ்ச்சிகளை துவங்குவது போல்

    துப்பாக்கியால் சுட்டு விளையாட்டு போட்டிகளை சில இடங்களில் துவக்கி வைப்பார்கள்.

    இது தீபாவளி துப்பாக்கியாக இருக்கலாம் ?

    துப்பாக்கி வைத்திருப்பவர் பெயா் விலாசம்
    சம்பவம் நடைபெறும் இடம்பற்றிய விபரங்கள் அனைத்தும் பதிவு செய்யுங்கள்.

    நான் புகாா் செய்கின்றேன். அல்லது உயா் நீதி மன்றத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுக்கின்றேன்.

    ReplyDelete
  2. இந்த கேள்வி கேட்க சரியான இடம் முஸ்லீம்கள் வாழும் இடங்கள்தாம்.

    கோவையில் மலையளவு வெடிகுண்டுகளை முஸ்லீம்களால் சேகரித்து சப்தம் போடாமல் கோவையில் பரப்பி
    அமைதியாக ஒரு பயங்கவாத தாக்குதலை தொடுத்தார்களே?

    முஸ்லீம்கள் உலகமெங்கும் நாச வேலைகளைச் செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு கொடிய ஆயுதங்கள் எப்படி கிடைக்கின்றது ? அரேபிய நாடுகள் விநியோகம் செய்கின்றார்களா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)