Monday, August 31, 2020

இந்து குடும்பங்களை தேடிச் சென்று உதவி வரும் எஸ்டிபிஐ!

 இந்து குடும்பங்களை தேடிச் சென்று உதவி வரும் எஸ்டிபிஐ!


இஸ்லாமிய இயக்கங்கள் தவ்ஹீத் ஜமாத்தாகட்டும், தமுமுகவாகட்டும், எஸ்டிபிஐ ஆகட்டும்  பெரும்பாலும் எல்லா மதத்தவரையும் அரவணைத்து செல்கிறது. இந்து ஏழை மாணவர்கள் படிப்பு உதவி தொகையாகட்டும்., நிவாரண உதவிகள் வழங்குவதாகட்டும், ரத்த தானமாகட்டும். அனைத்திலும் முன் நின்று இந்து மத சகோதரர்களுக்கு உதவுகின்றன.


இவ்வாறு என்றாவது இந்து முன்னணியோ, ஆர்எஸ்ஸோ. பஜரங்தள்ளோ மாற்று மதத்தவர்களை அரவணைத்து சென்றுள்ளதா? இந்திய மக்களை பிரித்து அவர்களை மோத விட்டு ரத்தம் சிந்த வைத்ததைத் தவிர இவர்கள் நாட்டுக்கு செய்த நன்மைதான் என்ன? பெரும்பான்மை மக்கள் சிந்திக்க வேண்டும்.




1 comment:


  1. 130கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.அதிலும் 30சதம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு நாட்டில் ஆாஎஸஎஸ சேவாபாரதி போன்ற அமைப்புகள் செய்யும் தொண்டுகளால் மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க இயலாது. பல கைகள் சேர்ந்தால்தான் தேசத்தின் சமூக பொறுப்பை சுமக்க முடியும்.

    கோழிக்கோடு விமானவிபத்து ஏற்பட்டவுடன் உதவிக்கு முதலில் சென்றவர்கள் ஆாஎஸஎஸ் தொண்டர்கள்தாம். இதை கேரள பத்திரிகைகள் தொலைக்காட்சி சேனல்கள் பலமுறை பாராட்டி உள்ளது.

    மூணாறுஎன்ற இடத்தில் மண் சரிந்து 60 க்கு மேற்பட்ட நபர்கள் உயிருடன் புதைந்து மரணம் அடைந்த நிகழ்விலும் கடும் மழை மற்றும் மீண்டும் மண் சரிந்தால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் நிவாரண பணிக்கு காவல்துறையோடு தோள் கொடுத்து நின்றவர்கள் ஆாஎஸஎஸ் தொண்டர்கள்தாம்.

    மக்கு மடையன் சுவனப்பிரியனுக்கு இதெல்லாம் தெரியும். ஆனாலும் முஸ்லீம்கள் காலணா உதவி செய்து விட்டால் போதும் சு...யன் ஏதோ ஆயிரம் கோடி அள்ளிக் கொடுத்தது போல் பந்தா பண்ணுவாா். தூள் பரப்புவாா். பெரும் விளம்பரம் தேடிக் கொள்வாா்.

    அரேபிய எஜமானர்களிமிருந்து இந்திய அரபு அடிமைகளுக்கு நேரடியாகவும் கள்ளத்தானமாகவும் கோடி கோடியாக கொட்டுகிறது. கேரள தங்க கடத்தல் விவகாரம் தேசீய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டதில் இருந்து நாம் ” இது அரேபிய பயங்கரவாதிகள்” சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று புரிந்து கொள்ளலாம்.

    இந்துக்கள் செய்யும் தொண்டு அடக்கமானது. விளம்பரம் இல்லாதது. இமயமலையை விடப் பெரியது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)