Saturday, August 08, 2020

#திருச்சிவேலுச்சாமி_Vsநாராயணன்...!

 #திருச்சிவேலுச்சாமி_Vsநாராயணன்...!


இராமன் பிறந்த இடம் இருக்கின்ற போது மரித்த இடத்தையும் காட்டுங்கள் பெரிய கோவில் கட்டலாம் என்று வேலுச்சாமி கூறியதற்கு நாராயணன் முட்டாள் மாதிரி பேசாதீங்க என்று திமிருடன் பேச...!


#வேலுச்சாமியின்_பதில்...! 👇👇👇


#வேலுச்சாமி : யாருடா முட்டாள்...? 


உன்னை மாதிரி பைத்தியக்காரன் இல்லை நான்...!


 உனக்கும் பிஜேபிக்கும் என்னடா சம்பந்தம்...?


நீ என்ன ஹிட்லரா...? 


பிழைக்க வந்தவன் தானடா நீ...? ராஸ்கல்...!

(ஆயுதஎழுத்து: 5.8.2020)


#இந்தபகுதியைவெட்டிதந்திவெளியிட்டிருக்கிறது...! #



1 comment:



  1. சரி ஆசை தீர்ந்தது ஒரு பாரதிய ஜனதாக கட்சிக்காரனை
    ஆசை தீர திட்டியாகி விட்டது.
    அதில் சு...ன் மிக்க சந்தோசம்.வாழ்க.

    1600 ஆண்டுகளுக்க முன் வாழ்ந்த முஹம்மது வின் சரித்திரம் ஒழுங்காக எழுதப்படவில்லை.
    நம்பத் தகுந்த பதிவு நம்பத் தகாத பதிவு என்று ஆயிரம் குளறுபடிகள்.

    2000 ஆண்டுகள் முன் வாழந்த இயேசுவின் சரித்திரம் ஒழுங்காக எழுதப்படவில்லை.

    மிக தொன்மையாக சரித்திரம். குளப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.

    அவரது வீட்டையே -ராமா் இறந்த இடமாகக் கருதி பிரமாண்டடமான ஆலயம் அமைக்க எந்த தடையும் அவருக்கு இல்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)