Wednesday, September 02, 2020

நீண்ட சிறைவாசத்துக்குப் பின் குடும்பத்தினருடன் கஃபில்கான்!

 நீண்ட சிறைவாசத்துக்குப் பின் குடும்பத்தினருடன் கஃபில்கான்!

பிரிவு என்பது எத்தனை வலியைத் தரக் கூடியது என்பதை இந்த காணொளி நமக்கு உணர்த்துகிறது.

யோகி ஆதித்யநாத்துக்கு மனைவி, குடும்பம், குழந்தைகள் இருந்திருந்தால் பிரிவின் வலியை உணர்ந்திருப்பார். அது இல்லாததால்தான் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மருத்துவரை சிறையில் அடைத்தார்.

இந்த அநியாயங்களுக்கெல்லாம் மோடி தலைமையில் நீதி கிடைக்காது என்பது தெரிந்த விஷயம். ஆனால் மறுமை வாழ்வு ஒன்று உள்ளது. இதற்கெல்லாம் சேர்த்து அனைத்து தண்டனைகளையும் இறைவன் தருவானாக! அவற்றை நம் கண்களும் காணட்டுமாக!




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)