Monday, September 14, 2020

மோடியின் தொகுதியான வாரணாசியின் தற்போதய நிலை!

 மோடியின் தொகுதியான வாரணாசியின் தற்போதய நிலை!

வேலை கேட்டு, கல்வி கேட்டு, பொருளாதார உதவி கேட்டு அமைதியான முறையில் போராடும் இளைஞர்களை யோகியின் அரசு நடத்தும் விதம் இதுதான். இன்னும் சில மாதங்களில் நாடு முழுக்க இது போன்ற போராட்டங்களையும், அடக்கு முறைகளையும் காணலாம்.

1 comment:

  1. பொய். சுவனப்பிரியன் பொய்யான தகவல்களை கட்டுவது வாடிக்கை. இதை நம்ப முடியாது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)