Sunday, September 13, 2020

மோடி அமித்ஷாக்களுக்கு தேச பக்தி பாடமெடுக்கும் உமர் காலித்!

 'எங்களை வெறுப்பவர்களை அன்பால் வெல்வோம்'


'எங்களை அச்சுறுத்தினால் மூவர்ண கொடியை கைகளில் பிடிப்போம்'


'எங்களை துப்பாக்கி கொண்டு பயமுறுத்தினால் அரசியலமைப்பை கையிலெடுப்போம்'


'எங்களை சிறையில் அடைத்தால் உலக நாடுகளில் எங்கள் நாடான இந்தியா சிறந்த நாடு என்று குரலெழுப்புவோம்'


"Saare Jahan Se Achcha Hindustan Hamara."

#StandWithUmarKhalid


இந்த நாட்டின் மீதும் அரசியலமைப்பின் மீதும் தீராத காதல் கொண்ட இந்த இளைஞன் உமர் காலிதைத்தான் மோடி அரசு சிறையில் அடைத்து கொடுமைபடுத்துகிறது.




1 comment:

  1. Its is a secular kaffir constitution. Umar is going to holdcit instead of quran. What a shame for suvi.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)