Wednesday, September 16, 2020

பெண்களாலேயே நடத்தப்படும் பேரித்தம் பழ நிறுவனம்.

 பெண்களாலேயே நடத்தப்படும் பேரித்தம் பழ நிறுவனம்.

மேனேஜரிலிருந்து ஃபோர்க் லிஃப்ட் ஆபரேட்டர் வரை அனைவரும் பெண்களே! சவுதியில் இது சாத்தியப்படுகிறது இப்போது.
இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்ற வாதம் வைப்பவர்களுக்கு அழகிய பதிலைக் கொடுத்துக் கொண்டுள்ளனர் சவுதி பெண்கள்.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)