Saturday, September 19, 2020

தந்தை மகனைக் கொல்லும் அவலம் உபியில்.....

 தந்தை மகனைக் கொல்லும் அவலம் உபியில்.....

உபியின் பரேலியில் உள்ள ஷாகஞ்ச் கிராமத்தில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. துப்பாக்கியால் சுட்டதில் மகன் இறந்து விட்டான். தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்.
உபியின் சட்டம் ஒழுங்கு மிக ஆபத்தில் இருக்கிறது.
தினமும் கொள்ளைகள், கொலைகள். யோகியோ ராமர் கோவில் கட்டுவதில் மும்முரமாக உள்ளார்.
சங்கிகளின் ஆட்சியே தொடர்ந்தால் இந்தியாவின் எதிர்காலம் வருங்காலங்களில் மிக பயங்கரமானதாக இருக்கப் போகிறது. இறைவன்தான் காக்க வேண்டும்.



1 comment:

  1. முகலாய சரித்திரத்தை அதிகம் படித்தவர்கள் வேறு என்ன செய்வார்கள். தந்தையை கொல்வார்கள்.தனயனை கொல்வார்கள். .....கொல்வார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)