Thursday, September 24, 2020

நல்லா இருக்குய்யா உங்களின் சமூக நீதி!

 தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆயுதங்களோடு வளர வேண்டும். உங்கள் குழந்தைகள் மட்டும் பட்ட படிப்பு படித்து அந்தஸ்தோடு வாழ வேண்டும்.


நல்லா இருக்குய்யா உங்களின் சமூக நீதி!







2 comments:

  1. இது ஒரு பொய்யான கருத்துப் படம். அனைவரையும் படிக்கச் சொல்வதுதான் இந்துத்துவம்.
    மாந்தருக்கு கற்றனைத்து ஊறும் அறிவு - திருக்குறள்.
    திருக்குறள் படியுங்கள். பின் இப்படியெல்லாம் அண்டப்புளுகு புளுக நேரம் இருக்காது.

    ReplyDelete
  2. அட அறிவிலியே...

    இளைஞர்கள் கையில் ஆயுதங்களை கொடுக்கும் அமித்ஷா தனது மகனை எந்த உயரத்தில் வைத்துள்ளார் என்று மாட்டு மூளையை தூரமாக்கி விட்டு கொஞ்சமாவது சிந்தித்துப் பார்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)