அருமையான thread.. சூத்திரன் படிச்சால் காதுல ஈயத்த காச்சி ஊத்தனும்னு சொன்னது இதுக்கு தான்..
யாகத்தில் பலியிடப்படும் விலங்கை கொல்லும் முறை.
அதன் கழுத்தில் சுருக்கு போட்டு, அதை மூச்சு திணறடித்து கொல்ல வேண்டும்.
சுக்ல யஜுர் வேதம், சதபத பிராமணம் (கண்வா பிரிவு)
மொழிபெயர்ப்பு C.R. சுவாமிநாதன். மத்திய அரசு வலைத்தளத்தில் இருக்கிறது
ReplyDeleteஇந்தியாவில் பரிணாமம் நடந்து கொண்டிருக்கின்றது.
பின்நோக்கி சிந்திப்பவன் மடையன்.