Saturday, October 10, 2020

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?' என்று கேட்பவர்களுக்கு

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?' என்று கேட்பவர்களுக்கு


புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரி சரவணகுமார்(தலித்) மற்றும் ஒரே ஒரு ஆதிதிராவிட உறுப்பினரையும் தரையில் அமரவைத்து அசிங்கப்படுத்தியுள்ளனர்.




1 comment:


  1. தொலைக்காட்சியில் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். சிறு வயதில் சுவாமி விவேகானந்தரைப் படித்த குடும்பத்தில் வளா்ந்தவன். எங்கள் வீட்டில் பணியாற்றிய பறையர் பள்ளா் வண்ணாா் சக்கிலியா்களை மரியாதையாக அண்ணன் அக்கா ஆச்சி ....வாங்க...என்றுதான் அழைப்போம். எங்கள் வீட்டில் கட்டிலில் நாற்காலியில் அமரலாம்.

    நாங்கள் சாப்பிடும் தட்டில்தான் அவர்களுக்கும் சாப்பாடு அளிப்போம்.

    எனக்கு கிடைத்த வாய்ப்பு வெளிச்சம் எல்லா இந்து இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

    முறையான இந்து சமய கல்வியை இந்து இளைஞர்களுக்கு அளிக்காவிட்டால் பண்டைய தவறுகள் திருத்தப்படாமல் தொடரும்.

    இதற்கு காரணம் அறியாமை. பாவம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)