Tuesday, November 03, 2020

லவ் ஜிஹாத் என்பதே சங்கிகளின் ஏமாற்று வேலை....

 லவ் ஜிஹாத்

நிருபர் கேட்கிறார்:
1 ஷா நவாஸ் ஹுஷைன்
2 முக்தர் அப்பாஸ் நக்வி
3 MG அக்பர்
இவர்கள் அனைவரும் இந்து பெண்களை கல்யாணம் செய்துள்ளனர். அதாவது லவ் ஜிஹாத் love jihath செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிஜேபியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு என்ன தண்டனை?
இந்த யோகியால் பதில் சொல்ல முடியவில்லை.
லவ் ஜிஹாத் என்பதே சங்கிகளின் ஏமாற்று வேலை....
ரஜத் சர்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திரு திருவென முழிக்கிறான் இந்த பித்தலாட்டக்காரன்.







1 comment:

  1. இவைகள்னள விதிவிலக்கு. ஆனால் அரேபிய மத ஆதிக்க சக்திகள் வல் ஹிகாத்தை ஒரு பிரச்சார தந்திரமாக பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை. இந்துக்கள் ஒரு திருமணம் செய்கின்றார்கள். முஸ்லீம்கள் .... இந்து பெண்களை கூடுதலாக திருமணம் செய்கின்றார்கள். இதுஅவர்களுக்கு வசதியாக உள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)