Tuesday, November 03, 2020

உபி காஜியாபாத்தில் உள்ள தலித்களின் குடியிருப்பான சிக்கந்தர்பூர்

 உபி காஜியாபாத்தில் உள்ள தலித்களின் குடியிருப்பான சிக்கந்தர்பூர் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தற்செயலாக நடந்ததா? அல்லது சாதி மோதலில் ஏற்பட்ட தீ வைப்பா? யோகியின் ஆட்சியில் உண்மைகள் வெளிவர வாய்ப்பில்லை.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)