Wednesday, November 04, 2020

அர்னப் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

 தொலைக்காட்சி இருக்கிறது என்பதற்காக என்ன திமிர்வாதம் புரிந்தான். இஸ்லாமியர்களை எவ்வளவு கேவலமாக நினைத்தான். இன்று இவனை மகாராஷ்ட்ர காவல் துறை இழுத்துச் செல்வதை காண சந்தோஷமாக உள்ளது. அமித்ஷா முதல் ஸ்மிருதி ராணி வரை கூப்பாடு போடுகின்றனர். அவர்களுக்கும் இது போன்ற ஒரு நிலை வர பிரார்த்திப்போம்.

2018 ஆம் ஆண்டு அன்வய் நாயக் என்ற ஒப்பந்ததாரருக்கு அர்னப் 5.40 கோடி ரூபாய் தர மறுத்து அதனால் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார். அதன் பேரிலேயே தற்போது அர்னப் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.



1 comment:

  1. Subi, why so happy, sivasena is also one more hindu outfit.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)