'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, January 02, 2021
இதற்கும் பாகிஸ்தான் தான் காரணமா சங்கிகளே!? 🙂
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாமமா? பட்டையா? எது உயர்வு என்ற சர்ச்சையில் அடிதடி.
வைணவன் இன்னும் திருந்தவில்லை.இந்துக்களிடையே இருக்கும் சலசலப்புக்களை முன்னிலை படுத்தும் சுவனப்பிரயின் சன்னி - சியா சண்டைகளை குறித்து மௌனம் காப்பது ஏன் ?
ReplyDeleteவைணவன் இன்னும் திருந்தவில்லை.இந்துக்களிடையே இருக்கும் சலசலப்புக்களை முன்னிலை படுத்தும் சுவனப்பிரயின் சன்னி - சியா சண்டைகளை குறித்து மௌனம் காப்பது ஏன் ?