Monday, January 18, 2021

தைரியமாக உண்மையை பேசுகிறார் திருப்பதியின் தலைமை அர்ச்சகர்!

 மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி தைரியமாக உண்மையை பேசுகிறார் திருப்பதியின் தலைமை அர்ச்சகர்!


எப்படி பேசினாலும் வேறு வழியின்றி இங்குதான் வருவார்கள் என்ற தெனாவட்டில் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாமா?




1 comment:


  1. “நான் பலி கொடுக்கப்பட்ட இருவரின் மகன்” அதாவது இஸ்மாயீல் (அலை) மற்றும் தந்தை அப்துல்லாஹ்வை குறித்து இவ்வாறு கூறினார்கள். (தபரீ, இப்னு ஹிஷாம்)
    தமிழ் குரான் இணையம் வாழக்கை வரலாறு பக்கம் 50
    ------------------------------------------------------------------------------------

    கடந்த பிறவியில் இஸ்மாயில மகனாகப் பிறந்ததும் நானே
    இந்த பிறவியில் அப்துல்லாவின் மகனாகப்பிறந்திருககின்றென் என்பது பொருளா?

    விளக்கவும்.


    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)