Monday, January 04, 2021

அழிவை நோக்கி செல்வதை காண மனம் கனக்கிறது.

 மத்திய பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள ஜிராபூர் என்ற ஊரில் பள்ளியும் மதரஸாவும் அருகருகே அமைந்துள்ளது. நேற்று இந்த இடத்துக்கு வந்து காவிக் கும்பல் 'ராமர் கோவில் கட்டியே தீருவோம். ஜெய் ஸ்ரீராம்' என்று வெறியுடன் கலவரம் பண்ணும் நோக்குடன் கூடினர். ஆனால் முஸ்லிம்கள் எந்த எதிர் வினையும் ஆற்றாமல் அமைதி காத்தனர். பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து இது நான்காவது சம்பவம். மத்திய அரசும் மாநில அரசும் வேடிக்கை பார்க்கின்றன. 


எனது தாய் நாடு இந்துத்வா நாசகாரர்களால் அழிவை நோக்கி செல்வதை காண மனம் கனக்கிறது. இப்படி எல்லாம் பயமுறுத்தி முஸ்லிம்களை அடிமைபடுத்த இந்த கூட்டம் முயல்கிறது. அது கனவிலும் நடக்காது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.




1 comment:

  1. தாங்கள் சொல்வது பொய்.

    இதற்கு முந்தைய தினத்தில் நடந்த ஹிந்து சமய ஊா்வலம் மீது கல்லெறிந்துள்ளார்கள்.

    அப்போது பொறுமை காத்த இந்துக்கள் இப்போது கல்ஏறி பார்க்கலாம் என்று வந்து வீரக்கனல்

    தெறிக்க வந்துள்ளார்கள்.

    சுவனப்பிரியன் போய் கல்லெறிந்து பரிசு பெறலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)