'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, February 03, 2021
சீமான் மிக அழகாக இந்துத்வாவுக்கு பதிலளித்துள்ளார்!
ReplyDeleteஎன் தலைவனை திரு நரேந்திர மோடிஜிியை தரக்குறைவாக விமா்சித்தால் நானும்
உன்தலைவனை கடுமையான விமா்சி்ப்பேன்
என்ற அடிப்படையில் திரு.கல்யாண ராமன் பேசியிருக்கின்றாா். முஸ்லீம்கள்
பாரத பிரதமரை மிகக் கேவலமான விமா்சனம் செய்து வருகின்றார்கள். வரம்பு கடந்த
விமா்சனத்தால் சற்று நிதானம் இழந்திருக்கலாம் என்பது என் கருத்து.
சீமான் வாஹாபிகள்-முஸ்லீம்கள் இல்லுமினாட்டிகள் என்றது கசப்பாக இருந்தது சுவனப்பிரியனுக்கு.