Tuesday, February 02, 2021

மாணவ மாணவிகள் இவரைப் பார்த்து திருந்தட்டும்.

 மஹாராஷ்ட்ர மாநிலம் நாந்தேட்டை என்ற இடத்தைச் சேர்ந்தவர் வஸீமா. மிகவும் வறிய குடும்பம். தாயார் வளையல் விற்று குடும்பத்தை கவனித்து வருகிறார். தனது குடும்பம் வறுமையில் இருந்தாலும் சிரமப்பட்டு படித்து இன்று காவல் துறை உயர் அதிகாரியாக பணி நியமனம் பெற்றுள்ளார். அனைத்து வசதிகள் இருந்தும் படிக்காமல் ஊர் சுற்றி திரியும் மாணவ மாணவிகள் இவரைப் பார்த்து திருந்தட்டும்.



1 comment:


  1. இந்தியா பண்புள்ள இந்துக்கள் வாழும் நாடு. ஆகவே இங்கு ஜனநாயக அடிப்படையில் தகுதி பெற்ற அனைவருக்கும் அரசு வேலை நிச்சயம் உண்டு.

    சமூக நீதிகாக்கும் மதம் இந்துமதம்.

    ஆனால் பாக்கிஸ்தானிலோ பங்களாதேஷ்யிலோ நிலைமை வேறு.அங்கே சிறுபான்மையின் இந்துக்கள் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள்.ஆனால் முஸ்லீம்களோ ஐநா சபை யோ இதுவரை கண்டிக்கவில்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)