Saturday, March 13, 2021

இந்த நிகழ்வு நடந்தது உபி மாநிலம் காஜியாபாத்.

 


இந்த நிகழ்வு நடந்தது உபி மாநிலம் காஜியாபாத்.

 

இதுதான் இந்து தர்மமா? இந்துக்களே.. பதில் சொல்லுங்கள்.

 

'உன் பெயர் என்ன?'

 

'ஆஸிஃப்'

 

'உன் தகப்பனின் யெர் என்ன?'

 

'ஹபீப்'

 

'கோவிலில் என்ன செய்கிறாய்?'

 

'தாகமெடுத்ததால் தண்ணீர் அருந்த வந்தேன்'

 

உடனே அந்த இந்துத்வ குண்டர்கள் அந்த சிறுவனை கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். தண்ணீர் அருந்த கோவிலுக்குள் செல்வது அவ்வளவு பெரிய குற்றமா?

 

தினந்தோறும் பள்ளிவாசலில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் தண்ணீர் எடுத்துச் செல்கிறார்களே. புயல், வெள்ளம் பாதிப்புகளில் பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டு உணவும் நீரும் கொடுக்கப்படுகின்றதே! இதெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கும் அந்த குண்டர்களுக்கு விளங்குமா?

 

மோடியும், அமித்ஷாவும் இந்து இளைஞர்களை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் உதாரணம். இவர்களால் இந்து மதம் வளர்ச்சியுறாது. மாறாக இந்து மதத்தின் வீழ்ச்சிக்கு இவர்களே காரணமாவார்கள்..

 

மொழி பெயர்ப்பு

சுவனப்பிரியன்.

 

1 comment:

  1. மோடியும், அமித்ஷாவும் இந்து இளைஞர்களை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் உதாரணம். இவர்களால் இந்து மதம் வளர்ச்சியுறாது. மாறாக இந்து மதத்தின் வீழ்ச்சிக்கு இவர்களே காரணமாவார்கள்..

    எங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை உணா்ந்தவா்கள் பாரதிய ஜனதா மற்றும் ஆாஎஸஎஸ அமைப்பினா்தான். பிரச்சனையின் உண்மை தன்மை என்ன என்பது முழுமையாகதெரியாது.

    இந்துக்களை மலினப்படுத்தி குறைகளை பெரிது படுத்தி முஸ்லீம்கள் மனதில் வெறுப்பு தீ தணிந்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டி இணையம் நடத்துபவா் சுவனப்பிரியன் என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)