மேற்கு வங்கத்தில் மோடி இவ்வாறு பொய் கூறி வாக்கு கேட்க வெட்கப்பட வேண்டாமா?
'பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எனக்கு சொந்த வீடு கிடைத்துள்ளது. என்னைப் போல் 24 லட்சம் பெண்கள் பலனடைந்துள்ளனர். மோடிக்கு நன்றி'
என்கிறது இந்த பத்திரிக்கை செய்தி.
ஆனால் பத்திரிக்கையாளர்கள் அவர் வீடு தேடி சென்று அவரிடம் பேட்டி எடுத்துள்ளனர். 'எனக்கு வீடெல்லாம் யாரும் தரவில்லை. கட்டிட வேலை செய்யும் போது சிலர் போட்டோ எடுத்தனர். நான் தூங்கி எழுந்திருக்கும் போது பலரும் இந்த பேப்பரைக் காட்டி ஆச்சரியப்பட்டனர். எனக்கு யாரும் வீடு தரவில்லை. வாடகை வீட்டில் இருக்கிறேன். அனைத்தும் பொய்' என்கிறார் லட்சுமி.
இந்த அசிங்கம் தேவையா? மோடி அவர்களே.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)