Sunday, March 21, 2021

எங்களோடு ஹனுமான் கோவிலுக்கு வந்து பகவத் கீதை படிக்க வேண்டும்

 


'எங்களோடு ஹனுமான் கோவிலுக்கு வந்து பகவத் கீதை படிக்க வேண்டும்... படிக்கிறாயா?'

 

என்று அந்த இஸ்லாமிய இளைஞனின் மீசை பிடித்து இழுக்கின்றனர். அவனை அடிக்கின்றனர். இவ்வளவு மிரட்டியும் அந்த இளைஞன் கோவிலுக்கு வர ஒப்புதல் தரவில்லை. எந்த ஒரு மதமும் வன்முறையின் மூலம் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை.

 

இப்படி வன்முறையின் மூலம் இந்து மதத்தை பரப்ப முடியாது என்று அந்த அறிவிலிகளுக்கு எடுத்துச் சொல்வது யார்? அரசாங்கமும் வேடிக்கை பார்க்கிறது. வட மாநிலங்களில் தினமும் அரங்கேறும் கூத்துக்கள் இவை. அதனை தென் மாநிலங்களுக்கும் கொண்டு வர பிஜேபி திட்டமிடுகிறது.

 

நாட்டை சுடுகாடாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல...

1 comment:

  1. ஏதோ இரண்டு சிறுவர்கள் ஏதோ நாடகத்திற்கு ஒத்திகை பார்க்கின்றார்கள் என்று நினைக்கிறேன்.
    விதிவிலக்கு. விதியாகாது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)