'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, March 07, 2021
இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை.
இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை. மாறாக சனாதன தர்ம கொடுமையினால் சாதிக் கொடுமையினால் 3000 நாடார்கள் இஸ்லாத்தை ஏற்ற சரித்திரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
விதி விலக்கு விதியாகாது. அரேபிய முகலாய துருக்கி படையெடுப்பாளா்களால் இந்தியா
ReplyDeleteநாசமாக்கப்பட்டது.
மிகக் பயங்கரமான கொடுமை அரங்கேறியது.
இந்துக்களிலும் நிறைய முட்டாள்கள் இருந்தது உண்மைதான்.