Saturday, March 13, 2021

ஈஷா செய்த அயோக்கியத்தனத்துக்கான ஆதாரங்கள்

 


ஈஷா செய்த அயோக்கியத்தனத்துக்கான ஆதாரங்கள் பொதுவெளியிலேயே இருக்கிறது. இதை சரிபார்க்க ஒரு கணினி இருந்தால் போதும். Google Earth Pro டவுன்லோட் பண்ணி யாரு வேணா செக் பண்ணிக்கலாம். 2016 வரை விவசாய நிலமாக இருந்த பகுதியை முறைகேடாக விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

 

 

ஆனால் பாருங்கள்..... இந்த கஞ்சா குடிக்கி 'விவசாய நிலங்களை ஒரு இன்ஞ் பயன்படுத்தியதாக யாராவது நிரூபித்தால் இந்தியாவை விட்டே ஓடி விடுகிறேன்' என்று சவால் வேறு விடுகிறான்.

 

 

மத்தியில் தனக்கு ஆதரவான ஆட்சி நடைபெறுகிறது என்ற திமிரில் வரக் கூடிய வார்த்தைகள் இவை.

 

 

வன விலங்குகளின் ஆதி வாசிகளின் வாழ்வாதாரங்களை அழித்து பல ஆயிரம் மரங்களை வெட்டி கஞ்சாவை உறிஞ்சிக் கொண்டு நடனமாடுவதால் யாருக்கு என்ன நன்மை?

 

1 comment:


  1. முஹம்மது என்ற அரேபிய படைதளபதியின் போதனைகளால் வெறியுட்டப்பட்ட அரேபிய மக்கள் படையெடுத்து உலக அரங்கில் பெரும் சேதம் விளைவித்தாா்கள். ஆனால் இன்றும் அவரை நபி என்று உலகம் ஏமாந்து வருகிறது.

    முஹம்மது என்று ஒருவா் பிறக்காமல் இருந்தால் இன்று உலகம் அதிக அமைதியுடன் வாழ்ந்து வரும். வெடிகுண்டுகள் தற்கொலை தாக்குதல் சதா அழிவு ஆகிய அனைததையும் செய்பவன் முஹம்மதுவை படித்தவனாக இருக்கின்றான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)