Tuesday, April 13, 2021

இறந்த உடல்கள் வரிசையாக எரிக்கப்படும் சோகம்.

 உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் இறந்த உடல்கள் வரிசையாக எரிக்கப்படும் சோகம்.


கும்பமேளாவுக்குப் பின் இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 உறவினர்களை இழந்தவர்களின் கண்ணீர் ஆட்சியாளர்களை சும்மா விடாது. 




1 comment:

  1. கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்திருக்க வேண்டும்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)