Sunday, April 25, 2021

மகாராஷ்டிரா, கிஸ்மத் காலனியில் உள்ள மஸ்ஜிதுல் தக்வா

 மகாராஷ்டிரா, கிஸ்மத் காலனியில் உள்ள மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் ஆக்சிஜன் கிட் வைக்கப்பட்டு, அனைத்து மதத்தினரும் உபயோகப்படுத்தலாம் என அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் அறிவிப்பு செய்யப்பட்டு இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது





மனிதநேயம்









2 comments:

  1. மகத்தான தொண்டுகளை செய்பபவர்களை சாதி மதத்தால்.. .. பிரித்து பார்ப்பவன் கசடன். மூடன்.முட்டாள். இந்து காபீர்களுக்கு உதவக் கூடாது என்பது முஹம்மதின் போதனை. தன் சொந்த பெரியப்பாவின் சாவிற்கு பெிரார்த்தனை செய்ய மறுத்த மதவெறியன் முஹம்மது. ஆனால் அவரது நச்சு போதனையை புறந்தள்ளி இந்து காபீர்களுக்கு முஸ்லீம்கள் உதவ முன் வந்துள்ளது பாராட்டத்தக்கது.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.- குறள் என்ற இந்து காவியம்.

    ஈவது விலக்கேல் -ஔவையாா்

    யாவருக்கும் ஈமின் அவன்யிவன் என்றன்மின் - திருமந்திரம்

    யாதும் ஊரே யாவரும் கேளீா்

    இது போன்ற ஒரு உபதேசத்தை குரானில் இருந்து காட்ட முடியுமா ?

    ReplyDelete
  2. அன்பு ராஜ்!

    உன்னைப் போன்ற மூளை மழுங்கிய சங்கிகள் இருக்கும் வரை மோடியின் காட்டில் மழைதான்.

    நீ கடைசி வரை திருந்தப் போவதில்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)