Sunday, April 25, 2021

டெல்லியில் புதிதாக கட்டப்படும் தகன மேடைகள்!

 டெல்லியில் புதிதாக கட்டப்படும் தகன மேடைகள்!


நாட்டின் தலைநகரில் புதிய கல்விக் கூடம் கட்டுவோம். புதிய மருத்துவமனை கட்டுவோம். 


ஆனால் சங்கிகளின் ஆட்சியில் பிணத்தை எரிக்க தகன மேடைகளை புதிதாக கட்டுவோம்.




1 comment:

  1. நாட்டின் ஒரு அசாத்தியமான சுழ்நிலை நிலவுகிறது. அதற்கு யாரையும் பொறுப்பாக்க இயலாது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)