'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, April 22, 2021
மரங்கள் நமக்கு ஆக்சிஜன் தருகின்றன
மரங்கள் நமக்கு ஆக்சிஜன் தருகின்றன என நல்ல வேலை நீ இங்க சொன்ன..
இதையே நீ உத்தரப்பிரதேசத்தில் சொல்லி இருந்தால் அந்த மெண்டல் எல்லா மரத்தையும் வெட்டி ஹாஸ்பிடலில் போட்டிருப்பான்..!
ReplyDeleteமற்றவர்களை முட்டாள் ஆக்க நினைப்பது படு முட்டாள்தமன். தவறான செய்திகளை பதிவு செய்து படிப்பபவர்களை முட்டாள் ஆக்க நினைக்க வேண்டாம்.