Sunday, April 11, 2021

பீஹார் மாநிலம் தர்பங்கா!

 பீஹார் மாநிலம் தர்பங்கா!

தந்தை கொரோனா தொற்றால் இறந்து விடுகிறார். தொற்று நமக்கும் வந்து விடுமோ என்ற பயத்தில் சிதைக்கு பக்கத்தில் கூட வர மறுத்து விட்டான் மகன்.
இதனை கண்டு பதை பதைத்த ஒரு இஸ்லாமிய இளைஞன் இந்து முறைப்படி இறந்த அந்த முதியவருக்கு மகனாக நின்று சிதைக்கு தீ மூட்டினான்.
முஸ்லிம்களின் மேல் வெறுப்பை உமிழும் சங்கிகளே! அன்பு ராஜ்களே!
உங்கள் குடும்பத்திலும் இவ்வாறு நடந்தால் அதற்கும் ஒரு முஸ்லிம் தேவைப்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.



1 comment:

  1. முஸ்லிம்களின் மேல் வெறுப்பை உமிழும் சங்கிகளே! அன்பு ராஜ்களே!
    உங்கள் குடும்பத்திலும் இவ்வாறு நடந்தால் அதற்கும் ஒரு முஸ்லிம் தேவைப்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆம் சேவை தேவை என்றால் அதைத் தருபவர் முஸ்லீமாக இருந்தாலும் ஏற்பதுதான் பண்பாடு.

    திருமந்திரம் ” யாவர்க்கும் ஈமின் அவன்இவன் என்றன்மின்” என்கிறது.

    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே உள.
    குறள் விளக்கம்:

    யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.

    யாதும் ஊரே யாவரும் கேளீா்
    பகுத்துண்டு பல்லுயிா் ஒம்பல் நூலோா் தொகுத்தவற்றில் எல்லாம் தலை

    இப்படி கருத்துக்களை இந்து படிக்கின்றான். தொண்டு செய்யப்பிறந்தவன் இந்து.
    இந்துக்களை பார்த்து சில முஸ்லீம்கள் சற்று மாறியிருக்கின்றார்கள்.
    இருப்பினும் பாராட்ட வேண்டியதுதான்.
    திருநெல்வேலியிலும் குரானாவால் உயிரிழந்த ஏழை ஒருவரின் உடலை அடக்கம் செய்து உதவியுள்ளார்கள் முஸ்லீம்கள். வாழ்க.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)