Monday, May 17, 2021

பிணங்களை தூக்க எப்போது வருகிறீர்கள்...

 குப்பைகளை மஹாபலிபுரத்தில் எடுத்த மாதிரி கங்கை நதியில் மிதக்கும் பிணங்களை தூக்க எப்போது வருகிறீர்கள் மோடி....



1 comment:


  1. நமது பிரதமா் ஓய்வாக இருந்தால் மேற்படி பிணங்களை அடக்கம் செய்த நிச்சயம் வந்திருப்பாா்.

    தொண்டு செய்து தொண்டு செய்து தொண்டுக்கு தன்னை அரப்பணித்த மாமனிதா் அவா்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)