Tuesday, May 25, 2021

உபி அலஹாபாத் (பிரயாக்ராஜ்)

 

உபி அலஹாபாத் (பிரயாக்ராஜ்)

 

கொரோனாவால் ஆயிரக்கணக்கான உயிர்கள் கங்கை கரையில் புதைக்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டி விடக் கூடாது என்பதற்காக வேக வேகமாக அடையாளத்துக்கு வைக்கப்படும் குச்சிகளையும் பிணத்தின் மேல் போர்த்திய காவி துண்டுகளையும் நீக்குகிறார்கள்.

 

இறந்து அவர்களுக்கு புதைக்க சரியான இடத்தை கொடுக்காத அரசு இன்று அடையாளங்களையும் அழிக்கிறது. எத்தனை காலத்துக்கு இப்படி இறப்புகளை மறைத்து உலகை ஏமாற்ற முடியும்?




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)