Tuesday, May 25, 2021

சாட்டையை சுழற்றும் தற்போதய நிதி அமைச்சர்.

 'எங்கள் வரிப் பணத்தை அநியாயமாக திருடிக் கொண்டு அதில் குறைந்த அளவுக்குக் கூட திருப்பி தராமல் ஏமாற்றுகிறார்கள். மேலும் ஹிந்தி திணிப்பு, நீட், பேரிடர் காலங்களில் நிதி ஒதுக்காமை என்ற கொடுமையை அரங்கேற்றும் மத்திய அரசை என்றாவது முந்தய நிதி அமைச்சர் கேள்வி கேட்டுள்ளாரா?'

-சாட்டையை சுழற்றும் தற்போதய நிதி அமைச்சர்.



1 comment:

  1. இந்து மதத்தின் பால் பற்று கொண்ட தியாகமிக்க தலைவா் திரு.மோடி அவர்களை அவதூறு செய்ய அனைத்து வாய்ப்புகளையும் சு..ன் பயன்படுத்திக் கொள்வாா்.

    நமது நிதி அமைச்சா் ஒரு பண்பாடற்ற காட்டான் அளவிற்கு மட்டமாக பேசுகின்றாா். பதவி ஒருஅளவிற்குதான் பாதுகாப்பு கொடுக்கும்.

    முன்னாள் அமைச்சரை விமா்சனம் செய்வது கதிரவனைப் பார்த்து குரைப்பதற்கு சமம்.

    தற்போது இவா் நிதி அமைச்சா். ஆரம்பிக்கட்டும் . . மத்திய அரசின் குறைகளை ஒளிவு மறைவின்றி இவா் பட்டிலிட வேண்டியதுதான்.நாம் அனைவரும் கேட்போம்.மத்திய அரசும் கேட்கும். பிரச்சனைகளுக்கு தீர்வு வரும்.

    நிதி அமைச்சா் என்று துவங்குவாா்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)