'உபியில் உன்னாவ், கான்பூர், வாரணாசி, பிரயாகராஜ், கன்னோவ் போன்ற நகரங்களை சென்று பார்த்தேன். எங்கும் பிணங்கள் எரிவதை கண்டேன். கங்கை நதியோரம் உடல்கள் பாதி எரிந்தும் எரியாமலும் கிடக்கும் அவலங்களை பார்த்தேன். பலர் இறந்தவர்களை சரியாக புதைக்காமல் விட்டுச் சென்றுள்ளதையும் கண்டேன். மழைக் காலங்களில் இந்த உடல்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். அப்போது நிலைமை இன்னும் மோசமாகலாம். தனது வாழ்நாளில் இப்படி ஒரு சோகத்தை தான் கண்டதில்லை என்கிறார் உள்ளூர்வாசி'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)