'எனக்கு கொரோனா
பாதிப்பு இல்லை... ஏனெனில் நான் தினமும் மாட்டு மூத்திரம் குடிக்கிறேன்' - பிஜேபி எம்பி
பிரக்யாசிங் தாக்கூர்.
மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் நிரூபணமாகி சிறையில் அடைக்கப்பட்டு பிறகு பிஜேபி
அரசால் விடுவிக்கப்பட்டவர்தான் இந்த பிரக்யாசிங்!
மக்களவை உறுப்பினர்களே இவ்வாறு உளறி கொட்டினால் சாமான்ய மக்களின் நிலை!
எனவேதான் கங்கை ஆற்றில் 200, 250 பிணங்கள் தினமும் மிதந்து வருகின்றன.
Watch | "I don't have #Covid
because I drink cow urine every day": BJP MP Pragya Singh Thakur
ReplyDeleteஅரேபியர்கள் ஓட்டகத்தின் மூத்திரம் குடிக்கின்றார்கள். முஹம்மது ஓட்டகத்தின் மூத்திரம் குடித்தவா்தான்.
புசுவின் மூத்திரம் குடிப்பது அவரது தனிப்பட்ட விருப்பம்.
அதனால் குரானா வரவில்லை என்பது . .. நான் நம்ப மாட்டேன்.
கிறிஸ்தவராக ஆஸ்கா் பொ்னாண்டஸ் காங்கிரஸ் எம்.பி மூட்டு வலிக்கு ஒரு ஆயுள் வேத மருத்துவமனையில் சிகிட்சை பெற்றாா். பசு மூத்திரம் மற்றம் மருந்துகள் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. கால் நன்கு குணமாகி விட்டது”
என்ற வீடியோ பார்த்தேன்.
ஒட்டகத்தின் மூத்திரம் குடித்தான் சிறப்பு. பசுவின் மூத்திரம் குடித்தால் இழவா ?
உன்ன இழவோ துலுக்கன் புத்தி.