Tuesday, June 01, 2021

கோயம்பத்தூர் நமக்கு முன் உள்ள உதாரணம்....

 கோயம்பத்தூர் நமக்கு முன் உள்ள உதாரணம்....

இனியும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் முழு தமிழகமும் மார்வாடிகளின் கைகளில் சென்று விடும்.
இஸ்லாம் நமக்கு வகுத்துத் தந்த ஜக்காத், பைத்துல் மால், வட்டி இல்லா கடன் போன்றவற்றை முறையாக செயல்படுத்தினால் நாமும் வியாபாரத்தில் சிறந்தோங்க முடியும். அதற்கு இஸ்லாமிய செல்வந்தர்கள் முன் வர வேண்டும்.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)