Saturday, August 07, 2021

பள்ளிவாசலும் கோவிலும் அருகருகே!

 பள்ளிவாசலும் கோவிலும் அருகருகே!


கும்பகோணம் ரயிலடிக்கு அருகில் அமைந்துள்ளது இந்த பள்ளி வாசலும் கோவிலும்.

எவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

அவரவர் வேலையை அவரவர் பார்க்கின்றனர்.

மனம் ஒத்துப் போனால் எங்கும் பிரச்னையில்லை.

இதுதான் தமிழ்நாடு.



1 comment:

  1. ஹிந்துவின் பரந்த மனப்பான்மைக்கு இது எடுத்துக்காட்டு.
    ஹிந்துவின் ஏமாந்த நிலைக்கு இது எடுத்துக்காட்டு
    ஹிந்துவின் பரந்த மனப்பான்மைக்கு இது எடுத்துக்காட்டு.
    ஹிந்துவின் ஏமாந்த நிலைக்கு இது எடுத்துக்காட்டுஹிந்துவின் பரந்த மனப்பான்மைக்கு இது எடுத்துக்காட்டு.
    ஹிந்துவின் ஏமாந்த நிலைக்கு இது எடுத்துக்காட்டு

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)