Thursday, August 19, 2021

இது காபூல் அல்ல... நமது நாடுதான்.

 இது காபூல் அல்ல... நமது நாடுதான். ஆட்சியாளர்களின் சரியான திட்டமிடுதலால் நடக்கும் குழப்பங்கள் எல்லா நாட்டுக்கும் பொருந்தும். 


காபூலிலாவது திடீரென்ற ஆட்சி மாற்றம். குழப்பங்கள் வரலாம். ஆனால் நம்மிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசு உள்ளது. ஒன்றிய அரசின் சரியான திட்டமிடுதல் இல்லாததால் நமது மக்கள் பல துயரை அனுபவித்தனர். அவ்வளவு சீக்கிரம் அந்த சோகத்தை மறந்து விட முடியாது.







1 comment:

  1. கோவிட் தொற்று காரணமான ஏற்பட்ட அசாதரண நிலையை மேற்கோள் காட்டுவது தவறு.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)